மரண அறிவித்தல்

In loving memory of
kanapathipillai Kandasamy
Age 83July 16, 1933 – November 16, 2016
- Born in
- Kodikamam
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொடிகாமம் இயற்றாலை தாவளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 16-11-2016 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் ஏகபுத்திரரும், காலஞ்சென்றவர்களான தங்கவேலுப்பத்தர் புஸ்பவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலகிருஸ்ணன்(கனடா), பவானி(சுவிஸ்), சாந்தினி(கனடா), கோமதி(கனடா), பாலகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராஜ்மோகன்(சுவிஸ்), கிருபாகரன்(சுவிஸ்), இரகுபவான்(கனடா), றெஜினி(கனடா), புஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இந்திராணி, காலஞ்சென்ற லோகநாதன், தங்கேஸ்வரி, இராசகோபால், மகாலட்சுமி, விவேகானந்தன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பழனித்துரை, காலஞ்சென்ற குணசேகரம், பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தனேஸ்வரி, மனோன்மணி(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஜனார்த்தன், ஜனனி, சங்கீதா, இராகவி, பானுஜன், பானுஜா, இமயா, சதுர்த்திகா, திவ்வியா, கரிக், கிசான், மிதுஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

