மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Katkandu
July 27, 2016
- Born in
- Mallakam
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கற்கண்டு அவர்கள் 27-07-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அக்னஸ் தம்பதிகளின் அன்பு மகனும்,
கைலாயப்பிள்ளை, சின்னராசா(மணி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கமலா அவர்களின் அன்பு மைத்துனரும்,
வசந்தன் பொபி, சதீசன் நிசா, ஜேசன் சிந்து ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

