மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Krishnabavan
Age 64November 1, 1951 – August 22, 2016
- Born in
- Thunnalai North
- Lived in
- Thunnalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலை வடக்கு சோழியவத்தையைப் பிறப்பிடமாகவும், கலிகை சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கிருஷ்ணபவான் அவர்கள் 22-08-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(கிளாக்கர்), தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வன்னியசிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நவநீதன்(பிரபு), சூரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வனிதா அவர்களின் அன்பு மாமனாரும்,
இராசாத்தி, அருந்தவராஜா, அருள்ராஜா(பாரி), அன்னலக்சுமி, நந்தகோபால், கிருஷ்ணகோபால் இராஜகோபால், பிரபாவதி, சேதிலக்சுமி, ஜெயலக்சுமி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்
காலஞ்சென்ற காசிலிங்கம், நல்லதம்பி, தனலக்சுமி, நகுலேஸ்வரி, தேவராணி, தேவராசா, சுந்தரலிங்கம், உதயலிங்கம், சாந்தலிங்கம், பாலகிட்டினர், காலஞ்சென்ற கணேசலிங்கம், பஞ்சலிங்கம், இந்திராதேவி, கெங்காதேவி, தயாபரதேவி, சறோஜினிதேவி, சாந்தநாயகி, வசந்தநாயகி, கண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2016 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துன்னாலை ஓடக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

