Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Kanapathipillai Parameshwary

In loving memory of

Kanapathipillai Parameshwary

Age 70January 13, 1951 – June 17, 2021

Born in
Vavu Nedunkeny
Lived in
Vavu Nedunkeny, Vavu Thavasikulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வவுனியா பெரியகுளம் நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா தவசிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா உம் முகம் பாராமல்!
குன்றின் மணி விளக்கே
எங்கள் குல தெய்வமே!

வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எம் அன்னையே நிழற்குடையாய்
எம்மைநித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா
உந்தன் இமை மூடிப் போனதனால்...

ஒரு மலராய் மலர்ந்துபலர் வாழ
மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே!!!

அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.