மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Pazhanidurai
Age 60August 17, 1961 – May 26, 2022
- Born in
- Thirunelveli
- Lived in
- Thirunelveli, Alphen Aan Den Rijn
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலி கெனடிலேனைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Alphen aan den Rijn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பழனித்துரை அவர்கள் 26-05-2022 வியாழக்கிழமை அன்று நெதர்லாந்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்றவர்களான துரைராஜா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காஞ்சனாதேவி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதாரணி அவர்களின் அன்புத் தந்தையும்,
சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முருகானந்தம், சிவரஞ்சன், அதிசயராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரசாந் அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,
V.T ராஜேந்திரா, நீலா, உமாதேவி, லங்காதேவி, சுரேந்திரன், நிரஞ்சனாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

