மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Sevvanthiraja
Age 60May 22, 1956 – December 14, 2016
- Born in
- Madduvil south
- Lived in
- Madduvil south
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செவ்வந்திராஜா அவர்கள் 14-12-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுஜித்தா(மட்டுவில்), Dr.சிவோதயன்(ஐக்கிய அமெரிக்கா), மகிழன்(முகாமையாளர்), குணாளன்(ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இன்பமலர், செவ்வந்திமலர், சுகுமார், பானுமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீதயாபரன்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
சிவராமச்சந்திரன், சந்திராதேவி, கலாநிதி, அனுசியாதேவி, தயாநிதி, ரவீந்திரா, தேவராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவமனோகரி, தேவன், குகநாதன், கமலேந்திரன், ஜெயானந்தா, கமலராணி ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிருத்திகன், நிர்த்தனன், நிவேதனன், நிரோசன், நிரந்தரி, மஜுந்தினி, தனுசன், சிந்தூரி, வித்தியாகன், அங்கஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிவகரீசன், வைஸ்ணவி, யாழினி, தாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீஜன் அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நேரியதூ மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

