மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Thalayasingam
Age 94March 23, 1922 – May 25, 2016
- Born in
- Kantharmadam
- Lived in
- Vannarpannai, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தளையசிங்கம் அவர்கள் 25-05-2016 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ந.சி.கந்தையாபிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
கலைவாணி(வைத்தியகலாநிதி- இலங்கை), அருந்ததி(வழக்கறிஞர்- இந்தியா), இந்திராணி(கணக்காளர்- கனடா), சிவகுமார்(Yoga Studio- South Africa), சந்திரகுமார்(Nettek College), சூரியகுமார்(லண்டன்), மாலா ரவி(கணக்காளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், நவரட்ணசிங்கம், பவளேஸ்வரி, மற்றும் வன்னியசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான உக்கிரபெருவழதி(வைத்தியகலாநிதி), சிவலோகநாதன்(கணக்காளர்), மற்றும் பிரியா, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(வைத்தியர்) அவர்களின் மைத்துனரும்,
Dr.பானுகோபன், பாரத், செந்தூரன், Sunny Gavaskar, அருண், அனோஜன், அனுரன், அபிஜன், அதிசியா, திவ்வியா, மயுரா, சையிரா, சமந்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

