மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathipillai Thamotharampillai
Age 85June 16, 1933 – July 13, 2018
- Born in
- Pungudutivu
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை அவர்கள் 13-07-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகதீசராசா(ராசகிளி- சுவிஸ்), தயாபரராசா(தயா- பிரான்ஸ்), சிவநேசராசா(நேசன் - பிரான்ஸ்), தயாநிதி(நிதி- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், நல்லம்மா, கனகம்மா, அமிர்தலிங்கம், பரமேஸ்வரி, குணலெட்சுமி, மற்றும் பத்மநாதன்(நாதன்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரவதனி(சுவிஸ்), சுவேந்திரா(பிரான்ஸ்), தேவலோஜினி(சுமிதி- பிரான்ஸ்), பவானந்தன்(ஜெர்மனி), லீலா(கனடா), ரவி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், மதியாபரணம், பாலசுப்பிரமணியம், மற்றும் வேலுப்பிள்ளை(இலங்கை), இராசேஸ்வரி(ஜெர்மனி), காலஞ்சென்ற பொன்னையா மற்றும் விசுவலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான சண்முகம், நாகம்மா, தங்கம்மா, தப்பாபிள்ளை, துரைராசா, சின்னத்துரை மற்றும் சரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராம்கி(ராம்- சுவிஸ்), ராகவி(கவி- லண்டன்), வராகினி(வரா- சுவிஸ்), நிசான்(பிரான்ஸ்), பிரசாந்(பிரான்ஸ்), யாழினி(பிரான்ஸ்), சிவதினேஷ்(தினேஷ்- லண்டன்), சிவமதுஷன்(மது- பிரான்ஸ்), பிரதீப்(பிரான்ஸ்), சுஜீபன்(பிரான்ஸ்), பவித்ரா(ஜெர்மனி), பவேநந்தினி(ஜெர்மனி), பிரகாஷ்(ஜெர்மனி), திசாந்தன்(லண்டன்), லோறா(பிரான்ஸ்), மிதுனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஷர்வின்(ஜெர்மனி), ஹரினி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

