Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanapathipillai Yoganayagam

In loving memory of

Kanapathipillai Yoganayagam

Age 65July 20, 1950 – January 26, 2016

Born in
Karaveddy
Lived in
Vavu Nedunkeny, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கு கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி மருதோடையை வதிவிடமாகவும், கனடா Scarborough ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை யோகநாயகம் அவர்கள் 26-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நாகலிங்கம், தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உதயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கேதீஸ்வரன்(கனடா), கோடீஸ்வரன்(கனடா), விக்னேஸ்வரன்(கனடா), குகனேஸ்வரன்(கனடா), ஜெகதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன், பூமணி, தெய்வேந்திரம், சாந்தகுணநாயகி, மற்றும் தவமணி(இலங்கை), யோகம்மா(இலங்கை), ராசமணி(இலங்கை), பத்மரஞ்சினி(கனடா), பத்மசோதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஞ்சிதமலர்(இலங்கை), ஜெயசீலன்(இலங்கை), ஜெயமலர்(இலங்கை), நித்தியசீலன்(இலங்கை), அற்புதமலர்(இலங்கை), சத்தியசீலன்(பிரான்ஸ்), ரதிமலர்(இலங்கை), நற்குணசீலன்(லண்டன்), தயாசீலன்(பிரான்ஸ்), செல்வராஜா(இலங்கை), தங்கவேலாயுதம்(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), செல்வராஜா(கண்டு- கனடா), ஜெயராணி(கனடா), இராசேந்திரம்(கனடா), காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, வெற்றிவேலு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலைவாணி(சுவிஸ்), செந்தில்(ஜெர்மனி), செல்வகுமாரி(கனடா), செல்வகுமாரன்(இந்திரன்- கனடா), கலாநிதி(கனடா), கலாநாதன்(கனடா), தயாநிதி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

சனுஷா(கனடா), நேரு(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சாலினி(கனடா), அஜித்தா(கனடா), சுமதி(கனடா), ஈசன் பபி(இலங்கை), ஜெகன் தேவா(கனடா), யசோதா(இலங்கை), கவிதா காந்தன்(இலங்கை), செல்வன்(இலங்கை), பவானி சீலன்(இலங்கை), சுதா(இலங்கை), இனிதா வரதன்(கனடா), ரூபி பிரபா(லண்டன்), பகீரதன்(கனடா), கீர்த்தானா தாஸ்(கனடா), துவாரகன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹன்சா அவர்களின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.