மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathippilai Kananathan
Age 68December 16, 1948 – June 8, 2017
- Born in
- Manipay
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கணநாதன் அவர்கள் 08-06-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
பாலவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தன், வாசுகி, பாலாம்பிகை ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

