மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathippillai Sinnaththurai
Age 75December 15, 1942 – January 5, 2018
- Born in
- Karanavay
- Lived in
- Mallavi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கரணவாயைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சின்னத்துரை அவர்கள் 05-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
கலைச்செல்வன்(சந்திரன்- கனடா), மகேந்திரன்(இந்திரன்- பிரான்ஸ்), ரவீந்திரன்(ரவி- கனடா), மலர்விழி(சாந்தி- பிரான்ஸ்), சுதாகரன்(சுதன்- மொனேகோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், நல்லதம்பி, லட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புனிதா, சூட்டா, ஜெயகௌரி, சதீஸ்வரன், லேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கலைசன், கலைநிதன், கலைசிகா, கெவின், மெலினா, சர்வின், சஹானா, நிதுஷா, றேகன், நிவேதா, பைரவி, நேஹா, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

