Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanapathippillai Supramaniyam

In loving memory of

Kanapathippillai Supramaniyam

Age 52February 3, 1964 – December 14, 2016

Born in
Allarai
Lived in
Switzerland

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொடிகாமம் அல்லாரை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சுப்ரமணியம் அவர்கள் 14-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற சின்னதங்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், குமாரசாமி, காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

தயாழினி அவர்களின் அன்புக் கணவரும்,

அட்சயா அவர்களின் பாசமிகு தந்தையும்,

கந்தசாமி(சாவகச்சேரி), விக்கினேஸ்வரன்(கொழும்பு), கிருஸ்ணசாமி(கனடா), பராசக்தி(அல்லாரை), சரஸ்வதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவநேசன், முகுந்தன், அஜந்தகுமார், உதயகுமார், சண்முகசுந்தரம், சூரியாகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,

தவமலர், சுதர்திராதேவி, செல்வநிதி, சிந்துஜா, யாழினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமுதினி, தேவகுமார், வசந்தினி, தனேஷ்குமார், நிறஞ்சினி, வினோதினி, துஸ்ஷானி ஆகியோரின் பாசமிகு அத்தானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.