5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kanapathy Kandiah
Age 50April 23, 1967 – June 26, 2017
- Born in
- யாழ் நயினாதீவு 1ம் வட்டாரம்
- Lived in
- யாழ் நயினாதீவு 1ம் வட்டாரம் , Pungudutivu 6th Ward, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதி கந்தையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமதருமை தெய்வமே!
எங்கள் பாசத்தின் திருவுருவே!
ஐந்து ஆண்டுகள் சென்றனவோ?
எம்மை வி்ட்டு நீங்கள் பிரிந்து
இருக்கவே இருக்காது
ஏன் என்றால் எம்மோடு
தான்வாழ்கின்றீர்களே
பிள்ளைகள் தேடுகிறோம்
வாடுகிறோம் அப்பா
இயற்கையோடு நீங்கள் கலந்தாலும் கூட
உங்கள் அன்பின் வழியே
வாழ்ந்து உங்கள் ஆசைகளை
நிறைவேற்றுவோம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்
ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

