மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathy Vigneswaran
Age 55January 25, 1961 – March 11, 2016
- Born in
- Kaithady
- Lived in
- Kaithady
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடி குமரநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி விக்னேஸ்வரன் அவர்கள் 11-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பண்டாரி கதிரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
டனுசன்(லண்டன்), விதுரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வள்ளி, நடேசன், சறோசதேவி, புவணேஸ்வரி, காலஞ்சென்ற கிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

