மரண அறிவித்தல்

In loving memory of
Kanapathypillai Udhayakumar
Age 67September 13, 1951 – November 2, 2018
- Born in
- Kalviyangadu
- Lived in
- Colombo, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை உதயகுமார் அவர்கள் 02-11-2018 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சத்தியகுமாரி(லண்டன்), சந்திரகுமார்(லண்டன்), இரவிக்குமாரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஸ்கந்தராசா(குமார்- லண்டன்), சுமித்திரா(லண்டன்), தேவராசா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனோஜன், அனுஷா, அரவிந், கஸ்மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷா, மதுஷா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
கோபிகிருஸ்ணா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

