மரண அறிவித்தல்

In loving memory of
Kandaia Sivaneshan
Age 53December 19, 1963 – January 31, 2017
- Born in
- Madduvil East
- Lived in
- Berlin
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவநேசன் அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற துரைச்சாமி, நல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜினி, கஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற விசாலாட்சி, சறோஜினி, இராசரட்ணம், தில்லைராசா, கயிலேஸ்வரி, சந்தானலட்சுமி, காலஞ்சென்ற தியாகராஜா, தேவநேசன், பவளமலர், சத்தியவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சற்குணமதி, சற்குணராணி, குகன் ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

