Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandaia Sivaneshan

In loving memory of

Kandaia Sivaneshan

Age 53December 19, 1963 – January 31, 2017

Born in
Madduvil East
Lived in
Berlin

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மட்டுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவநேசன் அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற துரைச்சாமி, நல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜினி, கஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற விசாலாட்சி, சறோஜினி, இராசரட்ணம், தில்லைராசா, கயிலேஸ்வரி, சந்தானலட்சுமி, காலஞ்சென்ற தியாகராஜா, தேவநேசன், பவளமலர், சத்தியவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சற்குணமதி, சற்குணராணி, குகன் ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.