Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandaiah Kumaresu

In loving memory of

Kandaiah Kumaresu

Age 88April 4, 1929 – June 8, 2017

Born in
Kaddaipirai
Lived in
Kalviyangadu, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குமரேசு அவர்கள் 08-06-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

உஷாராணி, புஸ்பராஜா, செல்விகாராணி, இராசேஸ்வரன், ஜெயந்தி, காலஞ்சென்ற கமல்ராஜன்(கிக்கி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பருவதபத்தினி அம்மா, தங்கம்மா, வைத்திலிங்கம், கதிரவேலு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகவடிவேல்(செல்வா), தயாபரி, காசிலிங்கம்(காசி), நிரோசனா, ஜெயச்சந்திரன்(சந்திரன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கதிரவேலு, மற்றும் பொன்னம்மா, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, நடராசா, பறுவதம், செல்லையா, தம்பிராசா சரோ, மற்றும் இரத்தினசிங்கம் தவமணி(கனடா), பாலசுப்பிரமணியம் யோகமலர்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வாசுகி, சுவேதன், சஞ்சீவ், நிரோசிக்கா, கனிஸ்கா, கபில், ஜஸ்மிகா, ஜநோத், யதுஷன், யசிக்கன், சிபாணி, அனோச்பவன், அஸ்வினி, காலஞ்சென்ற மயூரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

விருஷன், ருக்‌ஷன், தில்ஷன், கிருத்திக்‌ஷன், சகீன், ரோகீன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.