Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandaiah Nagamma

In loving memory of

Kandaiah Nagamma

Age 89April 19, 1927 – May 30, 2016

Born in
Analaitivu
Lived in
Kili Uruththirapuram

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நாகம்மா அவர்கள் 30-05-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

காலஞ்சென்ற நடராசா, மற்றும் குணம், காலஞ்சென்ற ராஜலட்சுமி, மற்றும் சரஸ்வதி, கயிலாயநாதன், ரஞ்சிதாதேவி, காலஞ்சென்ற மயில்வாகனம், மற்றும் மகேஸ்வரி, லோகநாயகம்(தவம்), பேரின்பநாயகம்(சிறி), மோகதாஸ், கலாமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், பத்தினிப்பிள்ளை, பழனி, பொன்னம்மா, சுப்பிரமணியம், தில்லையம்மா, தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பூரணம், மற்றும் பூரணம், காலஞ்சென்றவர்களான தேவசகாயம், இரட்ணசிங்கம், மற்றும் புஸ்பலீலா, காலஞ்சென்ற தியாகராசா, மற்றும் பத்மாவதி, மாணிக்கவாசகர், சரஸ்பதி(ரூபா), கௌரிதேவி, மகேஸ்வரி, இரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற ஞானசௌந்தரி, மற்றும் இலங்கேஸ்வரி, குணசுந்தரி, மனோகரன், நகுலேஸ்வரன், யாழினி, லிங்கன், பாஸ்கரன், லலிதா, எல்லாளன், வரதராஜன், குகராஜன், புவராஜன், குணராஜன், ஜெயகௌரி, ஜெயராஜன், தவகௌரி, பிரியகௌரி, காலஞ்சென்ற இரத்தினகுமார், மற்றும் புனிதகுமார், கேசவன், மணிவதனா, தாரிணி, தயாழினி, கௌரி, கௌரிசங்கர், காலஞ்சென்ற கௌரிகாந்தன், கௌரீஸ்வன், கௌரிதரன், மாலினி, தமிழினி, பிரதீபன், அஜந்தன், ஆரணி, குருபரன், அருளினி, மயூரி, லிஷாந், லிஷானா, ஜனகன், ஜனனி, சங்கீர்த்தன், சாரங்கன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல-134 D10,
உருத்திரபுரம்.
கிளிநொச்சி.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.