Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandaiah Nagamuthu

In loving memory of

Kandaiah Nagamuthu

Age 89April 5, 1926 – January 5, 2016

Born in
Eluthumattuval
Lived in
Mirusuvil

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். எழுதுமட்டுவாள் வடக்கைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் ஒட்டுவெளியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நாகமுத்து அவர்கள் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும், திரு. திருமதி சரவணமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா அவர்களின் பாசமிகு துணைவியும்,

சரவணமுத்து, பரமேஸ்வரி, சற்குணநாதன், நேசமலர், யோகபால், திருச்செல்வம், யெகதீஸ்வரி, விமலேஸ்வரி, யெகதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வேலுப்பிள்ளை, புஸ்பராணி, திருநாவுக்கரசு, விமலசோதி, கனகசபை, பரஞ்சோதி, கேசினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று மிருசுவில் ஒட்டுவெளியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் படித்த மகளிர் குடியேற்றத்திட்டத்தில் உள்ள செம்பாடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.