Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Kandaiah Rasaratnam

In loving memory of

Kandaiah Rasaratnam

Age 78December 6, 1938 – February 7, 2017

Born in
Manipay
Lived in
Manipay

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா இராசரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஓன்று ஆனதுவோ
ஐயா நீங்கள் மறைந்து
ஆறுமோ வெந்துயர்
அன்பு ஐயாவே!

மறைந்து விடவில்லை நீங்கள்
எம் மனங்களில் மறையாது
என்றும் மனங்களில் வாழ்வீர்கள் ஐயா

எம் உயர்வுக்கு உன்னத
வழிகாட்டிய பாசத்தின் தீபமே!
ஐயா உங்கள் ஆத்மா சாந்தியடைய
மானிப்பாய் மருதடி விநாயகரை
வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி

வீட்டு முகவரி:-
1ம் குறுக்கு,
இணுவில் வீதி,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.