மரண அறிவித்தல்

In loving memory of
Kandaiah Ratneswaran
Age 74August 30, 1941 – December 10, 2015
- Born in
- Sanguveli
- Lived in
- Sanguveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இரத்தினேஸ்வரன் அவர்கள் 10-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
இரத்தினமாலா(லண்டன்), கவிதாசன்(லண்டன்), ராஜி(லண்டன்), மங்களசுதன்(அவுஸ்திரேலியா), உமாசுதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துரைசிங்கம், சரோஜினிதேவி, செல்வராசா, காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, தவராசா, தங்கரத்தினம், புஷ்பதேவி, அரியமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பகாந்தன்(லண்டன்), ரம்யா(லண்டன்), சிவஅருள்(லண்டன்), கஜேந்தினி(அவுஸ்திரேலியா), பவானி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிருசன், பதுசா, நிதீஸ், கனுசியா, சுமன், பூஜா, சதுஷன், ஜதீசன், நிசாயினி, நிசான், திசாயினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்குவேலி சங்கம்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சங்குவேலி வடக்கு,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

