மரண அறிவித்தல்

In loving memory of
Kandaiah Sivapathanathan
Age 68November 4, 1950 – May 14, 2019
- Born in
- Nallur
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவபாதநாதன் அவர்கள் 14-05-2019 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஒவசியர் கந்தையா, நல்லம்மா(சின்னப்பாட்டா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவலிங்கம், பொண்மனி(நல்லூர் கைலாசபிள்ளையார் கோயில் லிங்கம் மில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி(யோகா) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவலட்சுமி, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற காந்திமதி, சற்குணவதி, கனகாம்பிகை, காலஞ்சென்ற சந்திரவதனி, சியாமளா, சிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற விஜயரட்னம், நவரட்னம், காலஞ்சென்ற மகேந்திரன், திருசெந்தூரநாதன், புனிதவேல், சுகுமாரன், காலஞ்சென்ற வேதாரினியம், சுந்தரலிங்கம், சன்முகலிங்கம், நாகேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரி, கலைவாணி, வசந்தி, சரவணபவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகந்தன், சுரேக்கா, ரதிப்பிரியா, கஜேந்திரன், கேதிஸ், குமரேஸ், கௌரி, செந்தூரன், விக்னேஸ், முருகேஸ், சிவதர்ஷ்சினி, சுவேந்திரனி, சிவாஜினி, மயூரதன், கஜேந்திரன், சசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனகன், செந்தூரன், துவாரகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

