Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandaiah Vivekananth

In loving memory of

Kandaiah Vivekananth

Age 71November 27, 1945 – November 10, 2017

Born in
Pungudutivu 6th Ward
Lived in
Colombo Maradana

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மருதானையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா விவேகானந்தன் அவர்கள் 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலரெத்தினம்(பேபி- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

குகாணந்தன்(கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும்,

பரராசசிங்கம்(இலங்கை), மீனாட்சி(கனடா), செல்லம்மா(இராசமணி- கனடா), மங்கையற்கரசி(கனடா), புனிதவதி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

திருமேணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம், பசுபதிப்பிள்ளை(குளியாப்பிட்டி), கணேசமூர்த்தி(கனடா), காலஞ்சென்ற நமசிவாயம், உலகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 11-11-2017 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Jayawarthna Funeral Home, 483 Bauddhaloka MW, Colombo-08 எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் அதே முகவரியில் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.