Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandaiahpillai Markandu

In loving memory of

Kandaiahpillai Markandu

Age 82March 19, 1935 – April 3, 2017

Born in
Karainagar Sinnaladi
Lived in
Colombo, Australia

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு எட்டியாந்தோட்டை, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை மார்க்கண்டு அவர்கள் 03-04-2017 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான C.M கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மனோரஞ்சனா(ரஞ்சா), மனோகரன்(அப்பன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, பரம்சோதி, மற்றும் அன்னபூரணம், சிவமணி, பாலசுப்பிரமணியம், சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாதேவன், பாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனபாக்கியம், நேசரத்தினம், காலஞ்சென்ற பரமநாதர், கதிரவேலு, விமலாதேவி, அன்னபாக்கியம், காலஞ்சென்றவர்களான தில்லைநடராசா, சங்கரப்பிள்ளை, திலகவதி, தியாகராசா, சிவஞானம், மற்றும் பத்மாவதி, திருச்சிற்றம்பலம், லோகநாயகி அம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரணி சசிகரன், குருபரன் கரோலின், சாரங்கன், ஸ்ரீரங்கன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

லாவண்ணியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.