மரண அறிவித்தல்

In loving memory of
Kandaiya Amirthalingam
Age 81March 25, 1935 – January 21, 2017
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அமிர்தலிங்கம் அவர்கள் 21-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா, இளையாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அனிந்திரா(கொழும்பு), சுகந்தி(லண்டன்), தயாநந்தி(கொழும்பு), மைதிலி(நியூசிலாந்து), சுதர்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வாலாம்பிகை, இரத்தினம், சண்முகராஜா, பத்மநாதன், மற்றும் யோகாம்பிகை, கமலாதேவி, பாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவானந்தன்(கொழும்பு), கோபிநாத்(லண்டன்), விமலச்சந்திரன்(கொழும்பு), மோகன்(நியூசிலாந்து), தனுசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விதுரன், மயூரி, ஆரணி, சவித்துரு, தாமிரன், துவிரன், சாயினி, துசாரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கச்சாய் வீதி,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

