Aruthal

10th Year Remembrance

BornJuly 2, 1961
DiedMay 3, 2012
Photo of Kandaiya Jayaratnam

Kandaiya Jayaratnam

Age 50

Born in
Maviddapuram
Lived in
Maviddapuram, Buchholz

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மாவிட்டபுரம் மாவைபாரதி Lane ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், ஜேர்மனி Buchholz ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா ஜெயரட்ணம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு 10 சென்றாலும்
உங்களைஇழந்த துன்பமும் துயரமும்
எங்கள்மனதை விட்டு மறையவில்லையே!!

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம்
எம்மோடு பயணித்த தெய்வமே!

பிறந்த மண்ணிலிருந்து
நீங்கள்மறைந்தாலும்
எங்கள் நினைவில்
என்றும் நீங்காது வாழ்கின்றீர்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.