மரண அறிவித்தல்

In loving memory of
Kandaiya Jeyaratnam
Age 73August 13, 1943 – November 10, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Vavu Settiikulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஜெயரத்தினம் அவர்கள் 10-11-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,
கணேசகுமார், ருத்திரகுமார், ஜெயானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அருமைரத்தினம், பாலசுந்தரம், கெங்காதரன், தவலெட்சுமி மற்றும் பத்மநாதன், சாந்தினி அவர்களின் அன்புச் சகோதரரும்,
கீதாஞ்சலி, சுஜிதா, தெய்வேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரணன், தரணிகன், லோகிசன், ஆரணி, அபிமன்யு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செட்டிக்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
287 வீரபுரம்,
நேரியகுளம்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

