மரண அறிவித்தல்

In loving memory of
Kandaiya Kandasamy
Age 63January 15, 1952 – December 19, 2015
- Born in
- Chunnakam
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் சூளானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கந்தசாமி அவர்கள் 19-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நடராசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரகாந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
கண்ணதாசன்(சுவிஸ்), மோகனா(ஆசிரியை- யா/ முருகமூர்த்தி வித்தியாசாலை உடுவில்), ஜனதா(மாணவி- யா/ இராமநாதன் மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துஷாரா, ரவிபாலா(முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்- உடுவில் பிரதேச செயலகம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அஷானி, அஷாந், ரனுஜா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

