4ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kandaiya Pusparaja
March 29, 2009
- Born in
- Batti Kokkaddicholai
- Lived in
- Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா புஸ்பராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குலவிளக்கே
ஆண்டுகள் நான்கு ஆனாலும்
நெஞ்சமத்தில் என்றும் நீங்காத நினைவோடு
குடும்பத்தினர்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

