5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kandaiya Sivanandaraja
Age 81December 21, 1935 – July 3, 2017
- Born in
- Kolumputhurai
- Lived in
- Kolumputhurai, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சிவானந்தராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆதியாய் நடுவுமாகி அளவு இலா
அளவுமாகிச் சோதியாய்
உணர்வுமாகித் தோன்றிய
பொருளுமாகிப்பேதியா
ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும்
ஆகிப் போதியா நிற்கும்
தில்லைப் பொது நடம் போற்றி போற்றி.
கற்பனை கடந்த சோதி கருணையே
உருவம் ஆகி அற்புதக் கோலம்
நீடி அரு மறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமம் ஆகும்
திருச் சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற
பூங்கழல் போற்றி போற்றி.
போற்றி
நீள் தில்லை வாழ்அந்தணர் திறம் புகலல் உற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய
தொண்டாம்போற்றினார்
பெருமைக்கு எல்லை ஆயினார்
பேணி வாழும் ஆற்றினார்
பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

