மரண அறிவித்தல்

In loving memory of
Kandasamy Achchimutthu
Age 94November 2, 1925 – August 17, 2020
- Born in
- Valveddi
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டி பள்ளிக்கூட வளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ஆச்சிமுத்து அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கதிரவேல், தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜேந்திரன்(இங்கிலாந்து), பாலசுப்பிரமணியம்(இங்கிலாந்து), மகிமலீலா(லலிதா- கனடா), மகேந்திரம்(இங்கிலாந்து), பாலச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மா, கமலா, கணேசலிங்கம், நிரஞ்சனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரவணன்-கிம், தக்ஷ்யாயினி-அரன், திலாணி-பாலகுமார், துஷாந்தி-ததீஸ்வரன், திலக்சன்-சிந்துஜா, மாதுளா, தினோசன், பைரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மைலோ, ரால்ப், மாயா, அனிக்கா, அனிஷ், ஆருஷ், அனிரா, ஆரணி, ஆரபி, நிவேயா, நிகேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

