மரண அறிவித்தல்

In loving memory of
Kandasamy Baskaran
Age 55February 1, 1967 – May 28, 2022
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Pungudutivu 2nd Ward, Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பாஸ்கரன் அவர்கள் 28-05-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சரஸ்வதி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ராசம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
லோகேஸ்வரி(நோர்வே) அவர்களின் பாசமிகு கணவரும்,
நிரோசன், நிதுஷா ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்ற பத்மாவதி, தங்கமலர்(ஜேர்மனி), பகிரதன்(சுவிஸ்), லோகேஸ்வரி(இலங்கை), தேவசேனா(இலங்கை ), கிருபாகரன்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சிறிதரன், தயாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

