மரண அறிவித்தல்

In loving memory of
Kandasamy Jeyabalan
Age 52November 18, 1963 – August 1, 2016
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Oberburg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Burgdorf Oberburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ஜெயபாலன் அவர்கள் 01-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நவமணி தம்பதிகளின் அன்பு மகனும், நவரட்ணசிங்கம் பரமேஸ்வரி(புங்குடுதீவு 7ம் வட்டாரம், கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்கினேஸ்வரி(சந்திரா) அவர்களின் பாசமிகு கணவரும்,
விதுஷன், வினோயா, ஜனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயலதா(ஜெர்மனி), ஜெயராணி(ஜெர்மனி), ஜெயக்குமார்(கனடா), பிரியதர்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரன்(ஜெர்மனி), சண்முகானந்தன்(ஜெர்மனி), நாகேஸ்வரி(லண்டன்), கிருபாலேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பாஸ்கரசிங்கம்(ஈசன்), குகசிங்கம்(கனடா), மோகனசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மராஜா(இலங்கை), சரஸ்வதி(சுவிஸ்), தேணுகா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
லாவண்யா, லவண், சரண்யா, சகானா, பானுஷன், மதுஷன், மிதுஷன், வர்ஷன், வானிஷா, அபிஷன், காலஞ்சென்ற சானுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நவினா, தக்ஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
மேனகா, கிருபாசுதன்(அவுஸ்திரேலியா), முகுந்தன்(பிரான்ஸ்), கவிஷன், றசிகா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கிருத்திக்சாஜி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

