Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandasamy Leelavathi

In loving memory of

Kandasamy Leelavathi

Age 68June 9, 1947 – December 31, 2015

Born in
Velanai East
Lived in
Velanai East

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Grandpass Road ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி லீலாவதி அவர்கள் 31-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குலசேகரம் பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமநாதன், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சசிகுமார்(ஜெர்மனி), சசிகலா(நோர்வே), சாந்தநிதி(லண்டன்), சந்திரகுமார், சரண்யா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புனிதவதி, இந்திரானி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சோபனா, மதியழகன், காந்தரூபன், சாந்தினி, ரஜீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தம்பிஐயா(கனடா), காலஞ்சென்ற சிவபாலன், இரத்தின சிங்கம்(சுவிஸ்), கனகாம்பிகை(சுவிஸ்), அம்பிகாவதி(நோர்வே), சறோஜா தேவி(சரசு), தவமணி காந்தி(மணி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கவுசிகா, டிலக்‌ஷனா, லதீசன், நிருஷன், விதுயா, விரிசா, கனிஷ்கா, ருசன், டவிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-01-2016 சனிக்கிழமை அன்று மு.ப 08:30 மணியிலிருந்து பி.ப 07:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று வேலணையி்ல் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 04-01-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.