Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandasamy Murugaiah

In loving memory of

Kandasamy Murugaiah

Age 68May 24, 1947 – January 19, 2016

Born in
Inuvil
Lived in
Kilinochchi, Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரவிப்பாஞ்சானை வசிப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி முருகையா அவர்கள் 19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுயித்தா(இலங்கை), லோயிதா(பிரான்ஸ்), கிருஸ்னா(இலங்கை), காலஞ்சென்ற கேதீஸ்வரன், ஜெகந்தா(கனடா), கேமா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அருட்செல்வன், எமல்ராஜ், வினோதன்(கனடா), கபிலன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கராசா, சத்திவேல்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்வின், அன்பரசி, சங்கீதா, டிலக்சனா, மதுவிழி, பிரமிலன், பிரகலன், அபிசேக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2016 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 23, பொற்பதி வீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.