Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புSeptember 29, 1943
இறப்புMay 7, 2022
Photo of Kandasamy Nadarajah

Kandasamy Nadarajah

Age 78

Born in
Alaveddi
Lived in
Alaveddi, Thellipalai, St. Gallen

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, தெல்லிப்பளை, சிலாபம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நடராஜா அவர்கள் 07-05-2022 சனிக்கிழமை அன்று அளவெட்டியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கந்தசாமி, பொன்னம்மா கந்தசாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து நடராசா இலச்சுமிபிள்ளை நடராசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி நடராஜா அவர்களின் அன்புக் கணவரும்,

நிஷாந்தன், நிரோஜன், நிஜந்தன், நிதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுரேகா, பூரணி, லஷ்மி, சத்தியரூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ராசாத்தி மற்றும் சுப்பிரமணியம், சிந்தாமணி, செல்வரத்தினம், உருக்குமனி, விக்னேஷ்வரி, கனகேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, அரியரட்ணம் மற்றும் செல்வபாக்கியம், தங்கமணி, காலஞ்சென்ற விஜயநாயகம், முத்துலிங்கம், விஜயரட்ணம், முத்துவேல், கோபாலகிருஷ்ணன், செல்வசந்திரன், செல்வமலர், செல்வகுமாரி, செல்வரோகினி, செல்வரோசா, செல்வபாமினி, செல்வரமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிம்ஷி, நிதேஷ், நிரோஸ், நிமேஷ், சுருதி, சயூரி, ஹம்சி, றதுசன், லக்‌ஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
கூட்டுறவாளர் வீதி,
அளவெட்டி மத்தி,
அளவெட்டி.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.