Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்July 1, 1946
மறைவுMay 15, 2021
Photo of Kandasamy Nallathampy

Kandasamy Nallathampy

Age 74, Ex. Jaffna Hotel Owner- Colombo

Born in
Pungudutivu
Lived in
Pungudutivu, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு நடுத்துருத்தி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டுகள் ஆனால் என்ன
ஓராயிரம் ஆண்டுகள் ஆனால் என்ன
உங்கள் நினைவு என்றும்
எங்கள்உள்ளங்களில் நிறைந்திருக்கும்!

துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
ஐயா உங்களைப் போல் ஆகுமா?

என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!
நாம் மகிழ்ச்சியாக இருக்க
நம்மிடம் ஆயிரம் விடியல்கள்
இருந்தாலும் சோகத்தை பகிர
ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்தவரமாக
நீங்கள் இருந்தீர்கள்!

உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதய்யா!
ஆண்டுகள் கடந்தாலும் உங்கள்
புன்முறுவல் பூப்பூத்தவதனமாய்
இருந்துகொண்டே இருக்கும்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.