Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kandasamy Radhakrishna

In loving memory of

Kandasamy Radhakrishna

Age 68February 3, 1950 – September 1, 2018

Born in
Sillalai
Lived in
Sydney

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டித்துறை சில்லாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ராதாகிருஸ்ணா அவர்கள் 01-09-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, நவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, ராசலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்தானலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

கந்தசாமி, நிவேதிகா, லக்‌ஷிகா, ரம்போ ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகாலக்‌ஷ்மி, உருத்திரபதி, சோமசேகரம், ராஜலக்‌ஷ்மி, மற்றும் பொன்னம்பலம், பாக்கியலக்‌ஷ்மி, தனலக்‌ஷ்மி, ஜெயலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுஜீவா, நிலோஷன்(Matt), Frank ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Hridya, Rhyana, Rohaan, Ajay ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.