மரண அறிவித்தல்

In loving memory of
Kandasamy Rasiah
Age 82May 13, 1938 – February 12, 2021
- Born in
- Nayanmarkaddu
- Lived in
- Batticaloa, Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு வாழைச்சேனையை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி இராசையா அவர்கள் 12-02-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் இராசையா தம்பதிகளின் அருமை மகனும், புலோலி தெற்கைச் சேர்ந்த செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுதாபரன்(மாவீரர்), சுகந்தா(கனடா), சுதாநந்தன்(கனடா), சுதாரூபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயகுமார்(கனடா), சியாமளா(கனடா), மொறின்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
நிகிதா, சகாணா, சஞ்சை, சுதர்சிகா, சுலசிகா, சஞ்சிகா, ஷவின்ஸ், ரெபான்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
https://complexeaeterna.com/avis-de-deces/2021/kandasamy-rasiah/
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

