மரண அறிவித்தல்

In loving memory of
Kandasamy Sampanthar
Age 90May 15, 1928 – August 30, 2018
- Born in
- Trincomalee
- Lived in
- Trincomalee
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சம்பந்தர் அவர்கள் 30-08-2018 வியாழக்கிழமை அன்று திருகோணமலையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆசைத்தம்பி, அழகுரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாஷினி அவர்களின் அன்புத் தந்தையும்,
முகுந்தராஜ் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆதவன், ஆதிரை, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

