மரண அறிவித்தல்

In loving memory of
Kandasamy Saraswathy
Age 77April 13, 1940 – January 18, 2018
- Born in
- Nainativu
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சரஸ்வதி அவர்கள் 18-01-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் சற்குணம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தசாமி(பிரபல வர்த்தகர்- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திரானந்தன்(பிரான்ஸ்), இரவீந்திரகுமார்(கனடா), சிவபாலன்(லண்டன்), குணபாலன்(கனடா), கோமளசொரூபி(லண்டன்), லோகவதனி(லண்டன்), விமலாசினி(கனடா), தர்மபாலன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சண்முகநாதன்(வவுனியா), இராசம்மா(இலங்கை), திருச்செல்வம்(பிரான்ஸ்), நிரஞ்சனாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பரஜனி(பிரான்ஸ்), வினிதா(கனடா), சுபாஷினி(லண்டன்), ரஜனி(கனடா), புவனேஸ்வரா(ஈசன்- லண்டன்), காலஞ்சென்ற பாலமுரளி(லண்டன்), பாலமூர்த்தி(கனடா), சஜானி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நற்குணசிங்கம்(பிரபல வர்த்தகர்- கொழும்பு), இலெட்சுமணன்(பிரபல வர்த்தகர்- கொழும்பு), தங்கராசா(ஜெர்மனி), கலாநிதி. நவரெத்தினம்(சங்கீத பூசணம்- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உமையவள், தர்சனன், உசானி, அஷ்வினி, ஆர்த்தி, அஸ்வின், தனுசன், மகிஷன், கரீசன் சபறினா, நந்தீஸ், மயூரி, தர்சன், யதுசன், அபிசன், அபினயன், அக்சயன், அஜீஸ், அனோஜன், அர்ஜுன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

