மரண அறிவித்தல்

In loving memory of
Kandasamy Sivakadachcham
Age 58January 4, 1958 – December 1, 2016
- Born in
- vathiri
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவகடாட்சம் அவர்கள் 01-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், சிவலிங்கம், காலஞ்சென்ற மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதினி அவர்களின் அன்புக் கணவரும்,
சாமினி, பாமினி, சிவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புகணன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ரேணுகாதேவி(இலங்கை), ரோகினிதேவி(அவுஸ்திரேலியா) தஸ்மினி(சுவிஸ்), ஜெயதரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரட்ணஜோதி, காலஞ்சென்ற பத்மநாதன், அருந்தவராஜா, சுசிகலா, காலஞ்சென்ற இராதாகிருஸ்ணன், சாந்தினி, சந்திரமோகன், அருள்மொழி, அமுதினி, சூர்யகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரோஜினி, சிவலிங்கம், தவயோகேஸ்வரி, யோகராஜா, சிவநாதன், சுகந்தினி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

