மரண அறிவித்தல்

In loving memory of
Kandasamy Sivakumaran
August 25, 2016
- Born in
- Thunnalai South
- Lived in
- New Malden, Kingstone
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden, Kingston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவகுமாரன் அவர்கள் 25-08-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி(ACCD), சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா(Proctor), பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
நிமலன், ரமணன், சியாமன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாலன்(Engineer- நியூசிலாந்து), சிவசோதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோனல், நடாலியா, ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாரதாமணி, சுசீலர்(Rtd. Commissioner General Inland Revenue) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹேடன், எலிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

