மரண அறிவித்தல்

In loving memory of
Kandasamy Thayagaran
Age 27May 16, 1990 – August 10, 2017
- Born in
- Chulipuram
- Lived in
- Bern, Luzern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, Luzern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி தயாகரன் அவர்கள் 10-08-2017 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், திரு. திருமதி வன்னித்தம்பி தம்பதிகளின் அன்புப் பேரப்பிள்ளையும்,
கந்தசாமி தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
கரிகரன், காருன்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-08-2017 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

