மரண அறிவித்தல்

In loving memory of
Kandasamy Vyravan
Age 61January 25, 1958 – December 9, 2019
- Born in
- Karanavai north
- Lived in
- Montreal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி வைரவன் அவர்கள் 09-12-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வைரவன் வல்லி லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
கோசலகுமாரி(சூட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,
கம்ஷா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

