நன்றி நவிலல்

In loving memory of
Kandaya Sivananda
Textile Technologist
Age 76July 2, 1943 – July 10, 2019
- Born in
- Malaysia
- Lived in
- Chulipuram, United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅன்னாரின் பிரிவுச்செய்தியைக்கேட்டு நேரிலும், தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும், மலர்வளையங்கள் வைத்தும், இறுதி அஞ்சலி நிகழ்விலும் பங்கு பற்றியும், தபால் மூலமும், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தும், மற்றும் பல வழிகளிலும் எமது துயரில் பங்கெடுத்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

