மரண அறிவித்தல்

In loving memory of
Kandhaiah Sivasampu
Age 70December 25, 1946 – March 25, 2017
- Born in
- Sangaththanai
- Lived in
- Sangaththanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவசம்பு அவர்கள் 25-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பத்தினிப்பிள்ளை(பத்மா), மற்றும் ஜெகதாதேவி ஆகியோரின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, இராசதுரை, தங்கராசா, மற்றும் இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லலிதா(கனடா), லலிதகுமார்(பொறியியலாளர்- கொழும்பு), சுபத்திரா(கனடா), சங்கவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜனேந்திரன்(கனடா), காயத்திரி(ஆசிரியை- கொழும்பு), ஸ்ரீமயூரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெனிஷா, ஜகிர்த்தன், ஜட்சிகன், கிரித்திக், டிவிஷா, பருதிக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

