Aruthal

2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்புApril 10, 1931
இறப்புMay 10, 2020
Photo of Kandhaiya Sivarasa

Kandhaiya Sivarasa

Age 89

Born in
Naranthanai North
Lived in
Naranthanai North, யாழ் தாவடி வடக்கு

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், தாவடி வடக்கினை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சிவராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்பு தெய்வமே!

ஆண்டு இரண்டு கடந்தாலும்
உங்கள் நினைவுகளைநிதம் நிதம்
நெஞ்சில் நினைத்து கண்ணீர்
சொரிவதைத் தவிர
எம்மால் ஏதும் செய்ய
முடியவில்லையே அப்பா! .

எங்களின் நிறைவே
உங்களின் வாழ்வு என்றபடி
ஆனந்தமாய் அன்பு நிறைவுடன்
வாழ வைத்த உங்களை
காலன்அவன் கவர்ந்து சென்று

எம்மைகண்ணீர் சொரிய வைத்து விட்டான்...

ஆறுதலை இனி யார் தருவார் என்றும்
உங்கள் நினைவுகள் சுமந்து

உங்கள் வழியில் உங்கள் பிள்ளைகள் நாம்
என்றும் பயணிப்போம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.