மரண அறிவித்தல்

In loving memory of
Kandhan Singaraja
Age 61September 13, 1954 – May 14, 2016
- Born in
- Madduvil south
- Lived in
- Madduvil south
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவில் தெற்கு மருதங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் சிங்கராஜா அவர்கள் 14-05-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தன் பாறி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், கந்தன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கராணி(ரமணி- சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
விதுர்சன்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
செல்வராணி, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயசீலன்(டென்மார்க்), ஜெயந்தி(சுவிஸ்), ஜெயதேவன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை, வசந்தாதேவி, புஸ்பராணி, மல்லிகாதேவி, மகாலிங்கம், காலஞ்சென்ற சோமு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வள்ளி, கதிரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற அப்புத்துரை அவர்களின் அன்பு மருமகனும்,
சஞ்சீவன்(டென்மார்க்), சஞ்சிதன்(பிரான்ஸ்), சரூபன்(சுவிஸ்), சயந்தன், சஜீவன், இரஜிதா, இரஜிதன், இறஞ்சிதா, இறஞ்சிதன் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சின்னத்தூர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

